படத்தோட விமர்சனம் பார்க்க வந்தீங்களா........ எதுக்கு எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசியில படம் மொக்கைனு சொல்லனும்...அதோட விமர்சனம் எழுதுவதற்க்கு நிறைய வலை பதிவு நன்பர்கள் இருக்குறதால ஒரெ வரில படத்த பத்தி சொல்லலாம்னு நினைக்குறேன்.... அதுக்கு கொஞ்சம் கீழ வாங்க...






மாஞ்சா வேலுவுக்கு சுறா எவ்வளவோ தேவலை ...(ரென்டு படத்துக்கும் ஒரெ வித்யாசம் விஜய் மொக்கை போட்டார்னா , அருண் விஜய் மரன மொக்கை போட்டுருக்கிறார்..)
No comments:
Post a Comment