Friday, May 7, 2010

நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.



வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் எம்.பி. ஒருவர் லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்ததாக பரபரப்பு ஏற்பட்டது.


அமெரிக்க நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு தொடர்பான மசோதா மீதான விவாதம் நடந்தது.அப்போது மேலவை உறுப்பினரான மைக் பெனெட், லேப்டாப்பில் இமெயில் பார்த்தார். அதில் ஒரு மெயிலில் 4 பெண்களின் டூ பீஸ் படம் திரையில் வந்தது. நாடாளுமன்ற கூட்டத்தை பதிவு செய்த கேமராவில் அது பதிவானது.

மைக் பெனெட் கூறுகையில், இமெயிலை படிக்க முற்பட்டேன். எதிர்பாராத விதமாக ஆபாச படம் இருந்தது. மூன்றே விநாடிகளில் அதை மூடியும் கேமராவில் பதிவானது எப்படி எனத் தெரியவில்லை என்றார்

No comments:

Post a Comment